செய்திகள்

கலாசார விளையாட்டு விழா 2010

posted May 3, 2010, 4:12 AM by Premakumar Nadarajah

SSC & SCC கலாசார விளையாட்டு விழா – 2010 கடவுள் வணக்கத்துடன் ஆரம்பமானது. பின்பு தலைவர் திரு.M.அஜந்தனும் அதிதிகளான Dr.G.D.சமரசிங்க, திரு.M.வடிவேல், திரு.K.சண்முகம் திருமதி.மோகனசுந்தரி பத்மநாதன் ஆகியோராலும் மங்கள விளக்கேற்றப்பட்டது. அதனைத்தெடர்ந்து தேசியக்கொடியும் கழகக்கொடியும் முறையே Dr.G.D.சமரசிங்க, திரு.M.அஜந்தன் ஆகியோரால் ஏற்றப்பட்டது

PicasaWeb Slideshow1-1 of 1